MARC காட்சி

Back
சித்தரேவுச் செப்பேடு
245 : _ _ |a சித்தரேவுச் செப்பேடு -
300 : _ _ |a 29 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம்
500 : _ _ |a

வரதராசப் பெருமாள் கோயிலில் பாதகாணிக்கை கொடுத்து அர்ச்சனை செய்து வந்த திண்டுக்கல் அதிகாரம் அனந்த நாரணய்யன் பூச்சிதாதன் மகன் ஸ்ரீராமதாசரிக்கு திம்மப்ப சமுத்திரத்தில் காணியாட்சி கொடுக்கப்பட்டது. இது அறுபது காணி வட்டத்தில் இருந்த 10 செய் அளவு நிலமாகும். இதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், திருமலை, திண்டுக்கல், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சித்தரேவு
752 : _ _ |a சித்தரேவு |c சித்தரேவு |d திண்டுக்கல் |f திண்டுக்கல்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a கி.பி. 1646
914 : _ _ |a 10.3608163
915 : _ _ |a 77.9797415
925 : _ _ |a 29 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00026
barcode : TVA_CPS_00026
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00026_சித்தரேவு-003.jpg

TVA_CPS_00026_சித்தரேவு-001.jpg

TVA_CPS_00026_சித்தரேவு-002.jpg